என் உயிரிலும் மேலானவரே
en uyirilum melaanavarae
என் உயிரிலும் மேலானவரே என் உயிரிலும் மேலானவரே
நீர்இல்லாமல் நான் இல்லை நீர் இல்லாமல் நான் இல்லை உம் நினைவில்லாமல் வாழ்வில்லை -2
என் உயிரே என் இயேசுவே என் உறவே என் இயேசுவே -2 பழுதாய் கிடந்த என்னை பயன்படுத்தின அன்பே பாவம் நிறைந்த என்னை பரிசுத்தமாக்கின அன்பே -2
என் அரணே என் இயேசுவே என் துணையே என் இயேசுவே -2 அனாதையான என்னை அணைத்து சேர்த்த அன்பே ஆதரவில்லா என்னை அபிஷேகித்த அன்பே -2
More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam