உன்னதத்தில் உயர்ந்தவரே
unnadhathil uyarndhavarae
உன்னதத்தில் உயர்ந்தவரே உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே பரிசுத்தம் நிறைந்தவரே பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே
பல்லவி
நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (2)
உலகத்தின் ஆழத்திலே மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே உந்தன் அன்பின் ஆழத்திலே இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே
பல்லவி
நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (2)
நீர் என்னை சுமந்ததாலே தடைகளையும் நான் தாண்டி வந்தேனே திருக்கரம் தாங்கினதாலே மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே
நீரே இன்றும் என்றும் பெரியவரே நீரே ஆராதிக்க சிறந்தவரே (2) இயேசுவே இயேசுவே (4)
More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- என் உயிரிலும் மேலானவரேen uyirilum melaanavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam