உம்மை அதிகம் அதிகம்
ummai adhigam adhigam
உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே
உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் ஏமாற்று வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே ஏமாற்றமில்லா வாழ்க்கை நானும் வாழ வேண்டுமே
பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே உம்மை விடாமல் உம்மை பற்றிக்கொண்டு வாழ வேண்டுமே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B
B
B F#
C#m F# E
E F# Db
G#m A
E
E
E A Bm E
F# C#m F# E
E F# Db
Db G#m A
E
E
E A Bm E
E F# C#m F# E
E F#
Db G#m AMore from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- என் உயிரிலும் மேலானவரேen uyirilum melaanavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam