இனியும் உம்மை கேட்பேன்
iniyum ummai ketpen
இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2 என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 -இனியும்
நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன் தள்ளாடிப்போவேன்-2 என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 -இனியும்
More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- என் உயிரிலும் மேலானவரேen uyirilum melaanavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam