இயேசுவால் எல்லாம் கூடும்
yesuvaal ellaam koodum
இயேசுவால் எல்லாம் கூடும் - நம் இயேசுவால் எல்லாம் கூடும் இந்த விசுவாசமே வெற்றியைச் சுமந்து வரும்
ஒன்றும் இல்லாது உலகையே படைத்தவர் சொல்லாலே எல்லாம் ஜெனிப்பித்தவர் அகிலம் அனைத்துக்கும் அவரே ஆண்டவர் அவர் சொன்னாலேபோதும் எல்லாமே ஆகும்
தேவன் மீது நமக்குள்ள விசுவாசம் தேவை எந்நாளும் அவர் மீது பாசம் தேடு தொடர்ந்து அவரோடு சகவாசம் தேசத்தை வெல்ல நமக்குள்ள ஆதாரம்
காணாமல் மனதார நம்பும் அது காணாதவர் மீது பற்றை விடாது வரும் உலகை நினைவில் மறந்தும் வாழாது நம் வாழ்நாளை வீணாக்க சம்மதித் தராது
கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும் கன்மலையும் இடம்பெயர்ந்து கடலுக்குள் போகும் விசுவாசம் குறைந்தால் உண்டு ஏமாற்றம் நம் விசுவாசத்தாலே உலகத்தை ஜெயிப்போம்
எண்ணிமுடியாத இந்நாட்டு மக்கள் வௌ;வேறு மொழி, நிறம் இனத்தவரும் வெண்ணங்கி, குருத்தோலை பிடித்தவராய் நம் ஆண்டவரை சாஷ்டாங்கம் செய்வார்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)