இயேசு இயேசு என்று சொல்வேன்
yesu yesu endru solven
இயேசு இயேசு என்று சொல்வேன் சத்துரு சேனைகளை எதிர்த்து நில்வேன் - 2 அவர் ஜெயம் எனக்களித்திடுவார் தம் வல்லமையை பொழிந்திடுவார் - 2
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வதால் எனக்கொன்றும் பயமில்லையே அவர் சேனைகளின் கர்த்தரல்லவா என்றும் வெற்றி எந்தன் சொந்தமல்லவா
இயேசு என்னும் நாமத்திலே ஜெயம் எனக்கென்றும் உண்டு - 2 அந்த நாமத்தில் தோல்வி இல்லை எவரும் இதுவரை தோற்றதில்லை -
குருடர்களை காணச் செய்யும் செவிடரைக் கேட்கச் செய்யும் - 2 முடவரையும் நடக்கச் செய்யும் ஊமைகளைப் பேசச் செய்யும் அது மேலான நாமமல்லோ - நம் இயேசு என்னும் நாமமல்லோ
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae