இயேசு ராஜா இயேசு ராஜா
yesu raajaa yesu raajaa
இயேசு ராஜா இயேசு ராஜா எனக்குள் வந்தார் சந்தோஷம்தான் என்னை அவர் இரட்சித்ததால் எப்போதும் பாடுவேன் சங்கீதம் தான்
இயேசு நாமம் கேட்காம அவரே அரணான கோட்டையுமாம் இருளில் நம்மை நடத்திடுவார் அழிவில் விலக்கி காத்திடுவார்
பஞ்ச காலத்தில் போஷிப்பார் மிஞ்சும் பசிக்கு உணவளிப்பார் வறட்சியான காலத்திலும் செழிப்பாய் நம்மை வாழ வைப்பார்
தீங்கு என்னை அணுகாது தோல்வி நமக்கு கிடையாது செட்டைகளின் செட்டைகளின் மறைவினிலே சந்தோஷத்திற்கு குறைவேது
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar