அன்னாளம்மா அன்னாளம்மா
annaalammaa annaalammaa
அன்னாளம்மா அன்னாளம்மா உன் கண்ணீரை தேவன் கண்டாரம்மா காலம் வரும் காத்திருப்பாய் கர்த்தரின் கரமுன்னைத் தேற்றுமம்மா உன் கண்ணீருக்கு பதில் சொல்வாரம்மா
நாளுபேரு நடுவினிலே நடுவிலே நடந்து போக முடியலையோ பிள்ளையில்லாத மலடி என்று பேசும் பேச்சுகள் சகிக்கலையோ உன்னுள்ளத்தில் குமுறல் எல்லாம் ஒரு நொடியில் தீர்ப்பாரம்மா உன் விண்ணப்பத்தை தேவன் கேட்பாரம்மா
ஆகாரின் அழும் குரல் கேட்பார் அவளின் நிலைமையைப் பார்த்து விட்டார் ஆபிரகாம் ஈசாக்கின் தேவன் உன்னை மறக்க மாட்டார் அவரின் அன்பில் வஞ்சகமில்லை பாரபட்சம் பார்ப்பதில்லை
அடிமை பெற்ற பிள்ளை என்று அன்புக் கணவன் விரட்டினாலும் அனாதையாய் போல துரத்திவிட்டாலும் அவல நிலைக்கு தள்ளி விட்டாலும் மணவாளனாம் இயேசு உன்னை மணவாட்டியாய் சேர்த்துக் கொள்வார் மகிழ்ச்சியோடு வாழ வைப்பார்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பு இயேசுவின் அன்புanbu yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar