அன்பில்லாத உலகத்திலே
anbillaadha ulagathilae
அன்பில்லாத உலகத்திலே நம்பி வந்தேன் இயேசுவை அலைகள் நிறைந்த வாழ்வினிலே அமைதி வேண்டும் இயேசுவே
சிறகொடிந்த பறவையாக உனது உறவை தேடினேன் உனது உறவில் இயேசு இயேசு நானும் ஓடினேன்
உலக பாசங்கள் எல்லாம் வெளியில் வேசங்கள் உந்தன் நேசங்கள் என் வாழ்வில் சந்தோஷம் உந்தன் மேன்மைகள் எனக்கு பரத்தின் ஈவுகள்
தாயின் அன்பிலே உண்மை இல்லையே தந்தை அன்பிலே அர்த்தம் இல்லையே இயேசு எந்தன் தந்தை உந்தன் பிள்ளை நான்
தாழ்வில் என்னையும் நினைத்த தேவனே தள்ளிடாமலே என்னை அணைத்த இயேசுவே தாங்கி ஏந்தி என்னை சுமந்து தப்புவித்தீரே
அன்பின் தேவனே என் ஆத்தும நாதனே அருமையான எனது ஆசை மணவாளனே அன்பு காட்டி அரவணைக்கும் அன்பின் தேவனே
பகைவர் யாவரும் எந்த நண்பராகுவார் என்னை வெறுத்தவர் என்னோடு உறவு கொள்வார் என்றும் உமக்கு பிரியமாக பாடும் பிள்ளை நான்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பு இயேசுவின் அன்புanbu yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar