அன்பர் இயேசுவின் அன்பு
anbar yesuvin anbu
அன்பர் இயேசுவின் அன்பு - அது அளவிடமுடியாது கடற்கரை மணலை கணக்கிடலாம் அவர் அன்பிற்கீடேது
சிலுவை நாயகன் சிந்திய ரத்தம் அன்பாய் வழிகிறது சிறுமைபட்ட ஜனங்களை மீட்க இரத்தம் போகின்றது
பாவம் பெருகின இடத்தில் தேவ கிருபை வெளிப்பட்டதே - பாவ மீறுதல் போக்க சிலுவையிலே இரத்த வெள்ளம் பாய்கின்றதே
ஆணிகள் அடித்து தொங்கிய போதும் தனக்காய் அழவில்லை கள்வர்கள் நடுவில் - கதறிய இயேசு உன்க்காய் அழுகின்றார் உன்னை மீட்க துடிக்கின்றார்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பு இயேசுவின் அன்புanbu yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar