இயேசு ராஜ நேசதயாபரனே
yesu raaja nesadhayaabaranae
இயேசு ராஜ நேசதயாபரனே ஆ ஆ கிருபாகரனே ஆ மகா
1.மாசில்லாப் பிரகாசவானத் தொளிவே ஆமனத் தெளிவே ஆமகா
2. வல்லப மகத்துவப் பிதாவின் மகனே ஆ கிருபை முகனே ஆமகா
3. உலக முழுதும் காக்குமுரிமைத் தெவே ஆ எனைக்காவே ஆமகா
4. பொறுமைக் கிருபைத் தேவ செம்மறியாடே ஆ எனைத் தேடே ஆமகா
5. பாபம், சாபம், மரணம் தொலைத்தபதியே ஆதயா நிதியே ஆமகா
6. மகிமை மேகாசனத் தெழும் மனுவேலே ஆமறை நூலே ஆமகா
7. இடுக்கணுற்ற நின் சபைக்கிரங்கு மற்புதனே ஆ பரன் சுதனே ஆமகா
8. வேதநாயகன் பாட்ட கர்க்கருள் நயனே ஆ அதிசயனே ஆமகா
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal