இயேசு நல்லவரு நமக்கு போதுமானவரு
yesu nallavaru namakku podhumaanavaru
இயேசு நல்லவரு - நமக்கு போதுமானவரு அற்புதம் செய்பவரு - அதிசயமானவரு ஆலோசனைக் கர்த்தர் பெரியவரு
இயேசு நல்லவரு - நமக்கு போதுமானவரு
துன்பம் வரும் வேளையிலே தேடிவந்து தேற்றிடுவார் துக்கம் நம்மை வாட்டும்போது பக்கம் வந்து ஆற்றிடுவார் ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவராகங்கள் பாடுங்கள்
இரண்டு மீனும் ஐந்தப்பமும் இயேசுவுக்கு போதுமய்யா கோடி ஜனம் கூடினாலும் குறைவில்லாமல் கொடுப்பாரய்யா நம்பி வந்தால் நன்மையுண்டு நன்மை செய்கின்ற இயேசு உண்டு
கடலைக் கண்டு பயந்திடாதே - உன் கடனை எண்ணி கலங்கிடாதே கடலை இரண்டாய் பிளந்திட்டவர் கடனை எல்லாம் தீர்த்திடுவார் கடல்மேல் நடந்து புயலை நிறுத்தி கடலுக்கெல்லையை குறித்திட்டவர்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar