இயேசு நல்லவர் கிறிஸ்தேசு
yesu nallavar kiristhesu
இயேசு நல்லவர் கிறிஸ்தேசு நல்லவர் ஏழை கோலமாக வந்த இயேசு நல்லவர்
நாளே வழி சத்தியம் நித்ய ஜீவனென்றவர் தானே தன்னை சிலுவையிலே ஒப்புவித்தவர் உனக்காய் ஒப்புவித்தவர் ஆ ஆ ஒப்புவித்தவர் இந்த
காணாத ஆட்டை தேடி கல்வாரியில் ஏறாத மலையில் ஏறி ஜீவன் ஈந்தவர் உனக்காய் ஜீவன் ஈந்தவர் ஆ ஆ ஜீவன் ஈந்தவர் இந்த
இயேசுவை ருசித்தவர்க்கு இயேசு நல்லவர் இயேசுவில் நிலைப்பவர்க்கு இயேசு நல்லவர் ஆமென் இயேசு நல்லவர் ஆ ஆ இயேசு நல்லவர் இந்த
சுத்த இருதய முள்ளோர்க்கு இயேசு நல்லவர் சித்தமறிந்த பகதர்க்கு இயேசு நல்லவர் ஆமென் இயேசு நல்லவர் ஆ ஆ இயேசு நல்லவர் இந்த
அன்பின் ரூபி மோட்சானந்தம் அல்லேலூயா இன்பம் இயேசுவின் சமூகம் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆ ஆ அல்லேலூயா - இந்த
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal