அன்பே உருவானவரே
anbae uruvaanavarae
அன்பே உருவானவரே எனதாருயிர் ஜீவன் நீரே ஆனந்தம் பாடுவேன் - அன்பரை போற்றுவேன் இன்றுவரை காத்ததே - கிருபை இன்றும் என்றும் போற்றுவேன்
பரத்தின் அருமை பரம்பொருளே இருதயத்தில் இணையும் அருளே ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ
அன்பால் என்னை அறிந்தீரே நீர் அற்புதங்கள் செய்தீரென்னில் உம்மில் மகிழ்ந்திடுவேன் - என்றும் அன்பை புகழ்ந்திடுவேன்
மாயை உலக பொருளின் மகிமை அழியும் புல்லின் பூவைபோலே வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா
தேவக்கிருபை என்ன மகிமை ஏழைக்கான இதயம் திறந்தீர் பரத்திலே இணைத்தீர் - என்னையும் பரத்திலே இணைத்தீர்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அபிஷேக நாதா ஆட்கொள்ளும்abishega naadhaa aatkollumSis. Violet Aaron · Perinba Geethangal