அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்பு
anbai naaduvom aadhimey anbu
அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்பு ஆண்டவர் நம்மேல் வைத்த மெய் அன்பு தேவ ரகசியங்களை அறியும் தீர்க்கதரிசியாயிருந்தாலும்
பல பல பாஷைகள் பேசும் மலை பெயர்க்கும் மா விசுவாசம் சகல ஞான அறிவும் சிறிது சகோதர அன்பே பெரிது
தன் பொருள் ஈந்தளித்தாலும் தன் சரீரம் சுடக் கொடுத்தாலும் தான தர்மம் யாவும் சிறிது தமயனின் அன்பே பெரிது
சாந்தம் சகல தயவுள்ளது தாங்கும் தேவ தயவு பெற்றது புகழ் இறுமாப்பு பொறாமை பகை நியாய பாவம் செய்யாது
காட்டிக் கொடுக்கும் யூதாசின் கால்களைக் கழுவின அன்பு ஆணிகடாவினவர்க்காய் அலறி ஜெபித்த மெய் அன்பு
அன்பிலாதார் தேவனை அறியார் தேவன் அன்பாக இருக்கிறார் அன்பில் ஏதும் பயமே இல்லை அன்பு என்றும் ஒழிவதுமில்லை
விசுவாசம் நம்பிக்கை அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது இவைகளில் அன்பே பெரிது இதை உலகில் காண்பதுமரிது
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அபிஷேக நாதா ஆட்கொள்ளும்abishega naadhaa aatkollumSis. Violet Aaron · Perinba Geethangal