அபிஷேக நாதா ஆட்கொள்ளும்
abishega naadhaa aatkollum
அபிஷேக நாதா ஆட்கொள்ளும் தேவா எங்கள் மீது இறங்கிடுவீர் இப்போ எங்கள் மீது இறங்கிடுவீர் -2 இப்போ வாரும் வாரும் வாரும் வாரும் துய ஆவியே தாரும் தாரும் தாரும் உந்தன் அபிஷேகமே -2
1. பாவம் சாபம் நீக்கி பரிசுத்தமாக்கி பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே -2
2. பெலவீனம் நீக்கி திடமனதாகி பெலம் உள்ள ஆவியல் நிரப்பிடுமே -2
3. முழங்காலை முடக்கி ஜெபத்திலே தரிக்க ஜெப ஆவியாலே நிரப்பிடுமே -2
4. ஒரு மனதோடு சாட்சியாய் வாழ ஒற்றுமையின் ஆவியால் நிரப்பிடுமே -2
5. சமாதானம் பெற்று ஆறுதல் அளிக்க தேற்றரவாளனை நிரப்பிடுமே -2
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal