அதிசயமே நம் ஆண்டவர்
adhisayamae nam aandavar
அதிசயமே நம் ஆண்டவர் நாமம் அவரையே விசுவாசித்தால் - பேர் ஆனந்தம் கண்டிடலாம்
ஆ அதிசயம் ஆனந்தம் பொங்குது அவரின் கிரியை எல்லாம் அதிசயம் ஆனந்தம் பாடி அவரை போற்றி அவரில் மகிழ்ந்திடுவோம் மெய் ஆனந்தங் கண்டிடுவோம்
என்னிலும் பெரிய காரியம் செய்வாய் என்னை விசுவாசி என்றாரே இயேசு விசுவாசித்தால் தேவனின் மகிமை கண்டானந்தங் கொள்வோம் - நாம் கர்த்தருக்குள் மகிழ்வோம்
இரும்பு சங்கிலி இற்று விழுந்தது நன்னான்கு காவல் எல்லாம் தகர்ந்தது பக்தனாம் பேதுரு கர்த்தரில் தூங்கினான் அத்தனும் விடுவித்தார் - அதை நித்தமும் விசுவாசிப்போம்
கர்த்தரின் கிருபை நித்தம் புதியது அத்தனின் அன்பு எத்தனை பெரிது நீண்ட ஆயுளுள்ளோர் மீண்டும் கிருபையாய் வேண்டியதெல்லாம் தந்தார் - புது ஆவர்டையும் காணச் செய்தார்
ஆவியின் கனிகள் நம்மிலே காண அவரில் நிலைத்து ஆனந்தங் காண ஜெபத்தில் தரித்து அவரில் நிலைத்து ஜெகத்தை ஜெயித்திடுவோம் - நாம் ஜெயக்கீதம் பாடிடுவோம்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அபிஷேக நாதா ஆட்கொள்ளும்abishega naadhaa aatkollumSis. Violet Aaron · Perinba Geethangal