அக்கினி அபிஷேகம் அக்கினி
akkini abishegam akkini
அக்கினி அபிஷேகம் அக்கினி அபிஷேகம் அன்பினால் ஊற்றித்தாருமே எங்கள் விக்கினங்கள் நீங்கிபோகுமே
திக்கற்றோராய் விடேன் என்றுரைத்தீரே தேவ சமாதானம் அளிப்பேன் என்றீரே என் நாமத்திலே நீ எதைக் கேட்டாலும் அதை தருவேன் என்று அன்பாயுரைத்தீரே
வானாபிஷேகமே ஜீவாவி வேணுமே சேவை சிறந்திலங்க தேவ ஈவாய் தாருமே வானம் திறக்கப்பட்டு வந்த புறாவடிவே ஞான வரங்கள் ஈந்து பூரணமாய் தேற்றுமே
திருவருளால் எல்லா தீமையும் ஜெயிக்க தேற்றரவாளன் என்மேல் இறங்கிட வேணுமே மாற்றமில்லா சத்திய பாதை அறிந்திட மாந்தர்கள் சபைதனில் அனுதினம் சேர்ந்திட
தேவதிரு ஒளி தீயாய் எரிந்திட தேவஜனம் உம்மில் ஒளியாய் திகழ்ந்திட ஈன ஜாதி ஜனங்கள் எரிந்து ஒழிந்திட ஏக ஜனக்கூட்டங்கள் இயேசுவை அறிந்திட
More from Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அபிஷேக நாதா ஆட்கொள்ளும்abishega naadhaa aatkollumSis. Violet Aaron · Perinba Geethangal