யேசு நாமநினை யேசு நாமநினை
yesu naamaninai yesu naamaninai
யேசு நாமநினை யேசு நாமநினை - (3) யேசு நாமநினை.
1.பூமியாள் தயாநேமி சீவிய சேம நீடிய ஆமனாகிய ஓமனாதி நம் சாமி தேவதா - நாம
2. கருத்தராதி யந்தரத் துலாவிய பரத்துவமாகிய திரித்துவ தேவசுந் தரத்து மேன்மைசேர் கிறிஸ்துநாதரின் - நாம
3. ஓசனா கிருபாசனா திரு வாசனாபவ நாசனா திவிய போசனா முனா மேசியா மனா - நாம
4. வேதநாயகனோது பாடலின் மீதுமா பிரியமா தயாபரா ஆதிமூலமே பாதுகாவென. - நாம
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal