யேசு கிருபாசனா
yesu kirubaasanaa
யேசு கிருபாசனா நேசமனா யேக பராசரணேகதி ஒசியன்னா.
ஆசறு பாவவி மோசன்னா ஆ மனா மனா. - யேசு
1. வானத்திருந்து வந்த வலமைச் சீமானே மனத்துயரந் தீர்க்காயோ கோனே. - யேசு
2. அருமைக் கிறிஸ்தென் ஆசை மேசையா ஆபத் ததிகரித்துதையா. - யேசு
3. சிறுமை காயோ சீவப்பிரானே சீயோனை மணஞ் செய்த பெருமானே. - யேசு
4. நெருக்கப் படாமல் நேருங்குதாவே பெருக்கத் தருள் செய்யும் பிதாவே. - யேசு
5. துன்பத்தை மாற்றும் துயரறத் தேற்றும் அன்புப் பெருக்கிலணைத் தாற்றும். - யேசு
6. நம்பினேன் பாதம் ஞானாசீர்வாதம் எம்பரா அருள் வரப்பிரசாதம். - யேசு
7. வேதநாயகன் பா மேவுபேரின்பா ஆதி பராபரமே யன்பா. - யேசு
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal