இயேசு இரத்தத்தால் சுத்தமானேன் - I am a Christian
yesu irathathaal suthamaanen - I am a Christian
இயேசு இரத்தத்தால் சுத்தமானேன் தேவ ஆவியால் நிரப்பப் பட்டேன் தேவ சபையில் அங்கமானேன் புது சிருஷ்டியாய் மாற்றினாரே
தேவ சேவைக்காய் அழைத்தாரே தூய அக்கினி அபிஷேகத்தால் நல்ல சாட்சியாய் மாற்றினாரே நான் இயேசுவின் பிள்ளையானேன் - பாடு
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா இயேசுவுக்கே ஓசன்னா இயேசுவுக்கே ஓசன்னா இயேசுவுக்கே
I am a Christian saved by His Blood I am a Christian filled in the Spirit I am a Christian speaking in tongues I am a Christian part of His body I am a Christian called for His work I am a Christian full of fire I am a Christian shaking the world I am a Christian Glory to God - Let's sing Hosanna Hosanna Hosanna to the Lord - Let's sing Hosanna Hosanna Hosanna to the Lord
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal