இயேசு என்றால் இதயத்தின்
yesu endraal idhayathin
இயேசு என்றால் இதயத்தின் தோஷங்கள் யாவும் நீங்கிடுமே ஆ ஆ ஆ
இதயம் நொறுங்கிடும் யேசுவின் தாசரை நிதமும் காத்திடுமே ஆ ஆ ஆ சொந்த குமாரன் இயேசு நிந்தைகள் யாவும் சுமந்து விந்தையாக அவதரித் கந்தை அணிந்த கர்த்தன் இயேசு
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்குமெய் தேவ ஆட்டுக்குட்டி ஆ ஆ ஆ உன்னத தேவக்குமாரன் உலகோர் தொழும் திருப்பாதம் உலகத்தை மீட்க வந்தவரே உன்னதநாதனும் அவரே
கர்த்தாதி கர்த்தா ராஜாதி ராஜா பக்தர்களின் ரோஜா ஆ ஆ ஆ நன்மை செய்பவராக சென்று துன்பங்கள் யாவையும் கண்டு நானிலம் முழுவதும் நடந்து நன்மை செய்திட்ட நல்ல இயேசு
தேவக்குமாரன் தன்னைத்தான் வெறுத்து அடிமையின் ரூபம் எடுத்து ஆ ஆ ஆ தீமைகள் யாவும் நீக்க தேவக்குமாரன் பலியாக தியாகமாய் தன்னை ஒப்புக்கொடுத்த தியாகராஜனும் அவரே
இயேசுமாமுனிவர் தனிமையின் ஜீவியம் இனிமையாய் ஏற்றுக்கொண்டு ஆ ஆ ஆ காடுமலைகளெல்லாம் சுற்றி காந்தம்போல் வல்லமையை ஊற்றி ஏகமாய் நன்மைகளை செய்த இயேசு மா ராஜனும் அவரே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal