யேசையா சரணம் எந்நாளும் தோத்திரம்
yesaiyaa saranam ennaalum thothiram
யேசையா சரணம் எந்நாளும் தோத்திரம் எந்நாளும் தோத்திரம் எந்நாளும் தோத்திரம்
1. ஆசை மேசையா ஆதிபா துய்யா வாசகா மெய்யா வான் வழிக்கையா
2. சீவதேவாகா தினந்துதி யேகா கோவாசி நேகா கோப்புயர் மேகா
3. சோதியனாதி சோபன மோதி மேதினி நீதி விளங்கு பிரக்கியாதி
4. ஏல்மனுவேலா ஏலோ கீமேலா சாலனு கூலா தவிது செங்கோலா
5. பாரி நிதானி பாவலர்க்கியானி வாரிச மானி மானாபி மானி
6. தேவ சிகாமணி சீர் கவிக் கண்மணி ஆவல் நிறையணி அருளி தயங்கனி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal