விண்ணிலே மன்னவர் தோன்றுவார்
vinnilae mannavar thondruvaar
விண்ணிலே மன்னவர் தோன்றுவார் - அதை காணவே கற்புள்ள கன்னியர் பறந்தேகுவோம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆதியே பரஞ்ஜோதியே நீதியே நிதம் ஒதியே நிமலன் கமலன் அமலன் அன்பினால் விண்ணிலே
மகத்துவம் இது மகத்துவம் மரித்தோர் எழும்பும் மகத்துவம் மரிக்கா பக்தர் மறு ரூபமாவோம் - விண்ணிலே
இரகசியம் இது இரகசியம் நித்திரை அடையா இரகசியம் கண்ணிமை பொழுதில் மறு ரூபமாவோம் - விண்ணிலே
துக்கமில்லை அங்கு துன்பமில்லை துங்கன் இயேசுவை காணுமந்த நாள் இன்பம் கொள்வோம் இயேசுவில் இன்பம் - விண்ணிலே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal