விந்தைக் கிருபை
vindhaik kirubai
விந்தைக் கிருபை சூடத்தாம சமேதுமே சையா பாமா சமேது மேசையா தேவா சமேது மேசையா ஒகோ சமேது மேசையா
1.சுந்தரப்பிரகாச னே துத்திய சருவேசனே தந்தைக்கதி நேசனே சாமி நீ கிறிஸ்தேசு ராஜனே - விந்தை
2. ஆசை மண வாள னீ நேசமிகு தோழனீ ஆற்றுமப் பங்காளனீ ஆனந்த சுப சுவி சேட நீ - விந்தை
3. நித்திய அனுகூலனே நீதி மனு வேலனே சத்திய பரிபாலனே தாவிது ராஜ இசரேலனே - விந்தை
4. சித்தமாக வந்தையே ஜீவனையும் தந்தையே பத்தர் தொழும் விந்தையே பரம கடாட்சத் தெந்தையே - விந்தை
5. உன்னதப் பராபரா உச்சிதக் கிருபாகரா மன்னுயிர்த்த ராதரா மாயதீ வினையாவும் நிராதரா - விந்தை
6. ஜீவனான பூங்காவே தேவ தேவா திகோவே வேதநாயகன் பாவே மேசையா மெய்யான யேயோவாவே. - விந்தை
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal