விண் வானில் மின்னலொளி
vin vaanil minnaloli
விண் வானில் மின்னலொளி வீசம் அன்பு சுதன் ஜனன செய்தி கூறுது
ஆ-ஆ அதிசயம் ஆ-ஆ அதிசயம் அன்பர் இயேசு நாமமே அதிசயம் அவர் ஆலோசனை கர்த்தர் என்னும் நாமத்தில் தோன்றினார்
ஆ-ஆ அதிசயம் ஆ-ஆ அதிசயம் ஆகாயத்தில் காட்டும் வழி அதிசயம் அந்தோ ஆக்களிடை பிறந்த இயேசு இருக்கும் இடம் அதிசயம்
தாவீதின்தங்கமே யூதாகோத்திர சிங்கமே தாரணியில் நற்செய்தி எங்குமே அந்தோ ஆயர் முதல் அரசன் வரை ஞானமே தியானமே
ஆ-ஆ அட்சயன் ஆ-ஆ நிட்சயன் இயேசு என்னும் நாமமுள்ள இரட்சகன் அந்தோ வாழ்விலும் தாழ்விலும் பாவிகளின் பட்சமாய்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal