விடுதலை விடுதலை விடுதலை
vidudhalai vidudhalai vidudhalai
விடுதலை! விடுதலை! விடுதலை பெற்றேன்! விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே! இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால் தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை!
தடுக்கும் பாவத் தளைகளில் - விடுதலை! கெடுக்கும் தீயப் பழக்கத்தில் - விடுதலை! என்ன சந்தோஷம்? இந்த விடுதலை! எந்தன் இயேசு இலவசமாய்த் தந்த சந்தோஷம்
எரிக்கும் கோபப்பிடியினில் - விடுதலை! வதைக்கும் தீய பொறாமையில் - விடுதலை! அன்பர் இயேசுவே தந்த விடுதலை! இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை!
அடுக்காய் பேசும் பொய்யினில் - விடுதலை! மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை! ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே! தாழ்மைகொள்ள, உண்மை பேச ஈந்தார் சக்தியே!
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)