வெட்கப்படமாட்டேன் நான்
vetkappadamaatten naan
வெட்கப்படமாட்டேன் நான் வெட்கப்படமாட்டேன் - ஆண்டவரை ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் பாட்டுப்பாடி ஆண்டவரை ஆராதிப்பேன் நடனமாடி ஆண்டவரை ஆராதிப்பேன் வெட்கப்படுத்தும் சாத்தானே போ போ இயேசு நாமத்தாலே வெரட்டுகிறேன் போ போ
பாவம் போக்கினாரே வெட்கப்படமாட்டேன் சாபம் நீக்கினாரே வெட்கப்படமாட்டேன் வாழ்வு தந்தாரே வெட்கப்படமாட்டேன் . வல்லவரைப் பாட வெட்கப்படமாட்டேன்
யார் என்ன சொன்னாலும் வெட்கப்படமாட்டேன் ஏளனம் பண்ணாலும் வெட்கப்படமாட்டேன் இகழ்ந்து பேசினாலும் வெட்கப்படமாட்டேன் . இயேசுவைப் புகழ்ந்துபாட வெட்கப்படமாட்டேன்
கருவில் கண்டாரே வெட்கப்படமாட்டேன் தெரிந்து கொண்டாரே வெட்கப்படமாட்டேன் அணைத்துக் கொண்டாரே வெட்கப்படமாட்டேன் அவரைப் போற்றிப்பாட வெட்கப்படமாட்டேன்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae