வேண்டுதல் கேட்டிடும்
vendudhal kettidum
வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் - 2 பரலோக பாக்கியம் தந்திடவே வாசல் திறந்திடுமே - 2
கேளுமே வேண்டுதல் இந்நேரமே வந்திடுமே - 2
இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது பதில் தருவேன் என்று உரைத்தவரே வாக்கு மாறாத என் ஆண்டவரே வாக்கை நிறைவேற்றுமே - 2
என் பாவங்கள் யாவும் போக்கிடவே உம் திரு உதிரத்தின் வல்லமையை - 2 அனுதின வாழ்வில் கண்டிடவே விசுவாசம் தந்திடுமே - 2
ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே உமது வசனத்தால் நிறைத்திடுமே - 2 பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்னை நிறைத்திடுமே - 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)