வழியென்றால் எது
vazhiyendraal edhu
வழியென்றால் எது? அது ஜீவ வழி வழிகாட்டிட வந்தவர் யார்? - அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவநதியும் அவரே சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே அவர் இயேசு அவர் இயேசு
ஒளி என்றால் எது? அது ஜீவ ஒளி ஒளி காட்டிடும் உத்தமர் யார்? - அவர் இயேசு
ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம் ஜலம் காட்டும் சத்குரு யார்? அவர் இயேசு
சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம் சத்தியம் காட்டிடும் சற்குணன் யார்? அவர் இயேசு
அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம் அப்பம் ஊட்டிடும் அன்புளன் யார்? அவர் இயேசு
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C G G D G Em D C D D C D G Am Bm C G C G G D G G C G G D G G C G G D G G C G G D G
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)