வஸ்தாதி யாரோ
vasthaadhi yaaro
வஸ்தாதி யாரோ-அந்த மஞ்சுக் கனி ஆசைப் பத்தாவோ சீயோனைக் கண்ணோ-ஆயே (2) ஞானி சீயோனே கண் ணோக்கே
விஸ்தார கிருபைக்கே மரித்தாரே மெய்ப் பிரானார் கருத் தாகக் கண்ணோ-சாலேம் (2) செல்லே கருத்தாகக் கண்ணோக்கே.
1.ஓங்கல் பிலாத்துவினிடமே பாடு பட்டாரே குற்றப் படாமல் உருக்கமாய்ப் பாவிநரர் எங்களுக் காயே அறிவான பெண்ணோ-பாவை (2) மானே அறிவான பெண்ணோக்கே
2. தீங்க தில்லாத் திருமகனார் வேதெ ழுத் தாலேவாதை யுற்றோராய்ச் சிரத்திலே முண் மகுடம் தரிக்கப்பட்டாரே தியானி பண்பா-கிறிஸ் (2) மெய்க் கியானிப் பண்பாடே
3. ஆதிக்கத் தான் குருசிலந்தோ அறையப்பட்டாரே பேதலிக்காதே அறிக்கையாய் வேத நாயகன் பாவைப் பாடே அன்பாகக் கொண்டா-சந்தித் வந்தித் தன் பாகக் கொண்டாடே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal