வஸ் தனாதிப் பரா எங்கள்
vas thanaadhip paraa engal
வஸ் தனாதிப் பரா எங்கள் மெய்த்தேவனே ஐயா வா வா ஓ பானுவே
1.விஸ்தார சங்கா கிறிஸ்தே இரங்காய் ஸ்தோத்திர சங்கீர்த்தன பொற்பாதமே ஐயா வாவா ஓசன்னாவே - வஸ்
2. தேவாதி தேவா மூவா சொரூபா காவா தயாபா இந்நற்காலமே ஐயா வா வா ஓரட்சகா - வஸ்
3. ஓரேயே யோவா ஈரெசு பாவா பாரேயன் பாரே கண்பார் அம்பரா ஐயா வா வா ஓ மானுவேல் - வஸ்
4. ஞானப் பிரவாகா மேன்மைத் திரியேகா வானத்திலே வந்த தேவத்தனே ஐயா வா வா ஓகர்த்தனே. - வஸ்
5. நின்பாதம் தாராய் வன்பாவம் தீராய் அன்பா யென்முன்பே செலும் தந்தையே ஐயா வா வா ஓ தம்பமே - வஸ்
6. வேதநாயகன் பாவா காவா ஆதி மூலமே தற்கோலமே ஐயா வா வா ஓ லோலமே - வஸ்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal