வந்தனனம் மல்லா வஸ்தோம்
vandhananam mallaa vasthom
தந்தனனத் தில்லானத் தோம் தன்னதின தந்தனன தில்லா னத்தோம் - 4 தந்தனத் தில்லானத்தோம் - 2 தாகிடகிட தீந்தாகிட கிட தீந் தாகிடகிட தக
வந்தனனம் மல்லா வஸ்தோம் மனுவேலர் வந்தனனம் மல்லா வஸ்தோம் ஆ கொடுவிடமே ஏகிட சடமே வா கொடு கொடுதாம். -வந்
1.சொந்த மெனச் சல்லாபமாய் சுரர் பலர் தொந்த மென கொண்டாடவே நந்தர் பலர் கூடி நாடவே வந்த வினைவாடி ஓடவே கந்தை யுடை யொடு அந் தோவிடை யிடை மைந்தர் தொட முடி. -வந்
தாதா கிடகிட தாதா கிடகிட தாந் தாந்தரி கிடதாம் - 2 தாதா கிடகிட தாந் தாதா கிடகிட தாந் தாதாகிட கிட. -வந்
2. தந்தனர் இந்தவருடம் நவமதாகத் தந்தனர் இந்தவருடம் முந்தும் நலங்கள் பெறவும் யேசு நாமத்தில் எங்கடனைக் கைதந்தெடுத்தாய் அனுதினமும் வந்த சங்கடங்கள் தடுத்தாய் நூதனங்கதித்து பூவுலகுதித்த நாதனை துதிக்க. -வந்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal