வல்லமையை காண்பித்து
vallamaiyai kaanbithu
வல்லமையை காண்பித்து ஜெபத்தை கேட்பவரே ஆதரவாய் இருப்பவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆத்தும நேசரே உமக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமைய்யா உமக்கு ஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமைய்யா உமக்கு ஸ்தோத்திரமைய்யா -(2)
குருடனை பார்க்க வைத்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமைய்யா செவிடனை கேட்க வைத்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா -(2) ஐந்து அப்பம் இரண்டு மீன ஐயாயிரம் பேருக்களித்தீர் பன்னிரண்டு கூடை நிறைய மிஞ்சினத கையிலெடுத்தீர் ஆச்சரியம் ஆனவரே அற்புதரே ஸ்தோத்திரம் ஐயா
காற்றுக்கும் கட்டளையிட்ட கர்த்தரே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா கடலலை ஆடி அடங்க எல்லையே உமக்கு ஸ்தோத்திரம் ஐயா -(2) அலைகளின் தலைமேலே கால் மிதித்து நடந்தவரே அலைகளை இருக்ககரத்தால் அதட்டினீர் ஸ்தோத்திரம் ஐயா நீங்க சொல்ல ஆகுமைய்யா கட்டளைக்கு அடங்குமைய்யா -(2)
பாசமென்னும் வலைவிரிச்சி இழுத்துக் கொண்டீர் தோத்திரம் ஐயா -(2) பசி என்று துடிபக்கையிலே உணவளித்தீர் ஸ்தோத்திரம் ஐயா வியாதியிலே படுத்திருந்தா ஓடிவந்து சுகம் கொடுத்தீர் வேதனையில் துடிச்சிருந்தா ஓடிவந்து சேர்த்து அணைப்பீர் உம்மை போல தெய்வமில்ல உலகினில் யாருமில்ல வல்லவர்க்கு எதிராக நிற்பவர்கள் எவருமில்ல -(2)
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar