வல்லமை உடையவர் மகிமை நிறைந்தவர்
vallamai udaiyavar magimai niraindhavar
வல்லமை உடையவர் மகிமை நிறைந்தவர் மௌனமாய் ஏன் இருந்தார் - இந்த மனுக் குலத்தின் பாவம் - தன் மேல் விழுந்திடவே மௌனமாய் இருந்துவிட்டார் - இயேசு
ஒரு பாவம் அறியாத பரிசுத்தரின் சீரசினில் முள்முடியோ - உன்னை மீட்கவே இயேசு பலியாகினார். உன் மனம் உருகலையே வருவாயா மனிதா - தருவாய் உன்னிநிதயம் இயேசு என்னை நேசிக்கிறார்
எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! என்று நீ தேடி ஓடுகின்றாய் நிம்மதி தரும் தெய்வம் இயேசு கிறிஸ்து நீ ஏனோ மறக்கின்றாய் உனக்காக மரித்தார் - தன்னுயிரைக் கொடுத்தார் உணர்ந்தே நீ வந்திடுவாய் - உன்னை வளமாக வாழவைப்பார்
இன்னமும் தாமதம் செய்யாதே! இனியும் காலம் செல்லாதே மானிடர் வாழ்வு நிலைப்பதில்லை - மறந்து போகாதே வா! வா! உன் இதயத்தை திறந்து தா! அழைக்கின்றார் - உன்னை - இயேசு
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar