வல்லமை நிறைந்த சீடர்களே
vallamai niraindha seedargalae
வல்லமை நிறைந்த சீடர்களே - திரு வாக்கை உரைத்திட கூடுங்களேன் உலகினைக் கலக்கும் ஊழியரே - நீங்கள் உள்ளத்தில் அனல் கொண்டு வாழுங்களேன் பரனாவி வரம் பெற்ற நிருபங்களே எனக்குச் சாட்சிகள் நீங்களே
இயேசு இராஜாவின் சேனையரே - நீங்கள் தீவிர திருப்பணி செய்திடுங்கள் முடிவின் காலத்து நோவாக்களே பரலோகத்தை ஜனத்தால் நிரப்பிடுங்கள் தீவட்டியோடே புறப்படுங்கள் எங்கும் இயேசுவை முழங்கிடுங்கள்
பாரெங்கும் நற்செய்தி தூது சென்றே - உங்கள் பாவம் தொலைந்ததென்று கூறுங்களேன் சபைதனை ஊரெங்கும் எழுப்பிடுங்கள் பரிபூரண வாழ்வுக்கு வழி சொல்லுங்கள் மகிமையின் தேவனில் களி கூருங்கள் மகிழ்ந்தே அவர் பின் செல்லுங்கள்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)