வாழ்க்கை என்னும் ஓடம்
vaazhkkai ennum odam
வாழ்க்கை என்னும் ஓடம் இயேசு இல்லையென்றால் வாடும் ஓ . . . ஓ . . . இயேசு இல்லையென்றால் வாடும் ஏலேலோ ஐலஸா -
பயணம் செய்யும் படகை நோக்கி அலையும் வந்திடலாம் நீ சோர்ந்து போகும் வேளையிலே புயலும் வீசலாம் - 2 கண்ணிமைக்கும் நேரத்திலே கவிழ்ந்தும் போகலாம் உன் படகினிலே இயேசுயிருந்தால் நிலைத்து நின்றிடலாம் - 2
ஏசி பேசி உன்னை தாழ்த்தும் மனிதருமுண்டு உடனிருந்து உன்னைக் கெடுக்கும் நண்பருமுண்டு - 2 உதவிடும் மனிதர் கூட கைவிடுவதுண்டு நீ பயப்படாதே உன்னை காக்க வல்லவருண்டு - 2
கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தாலே அவர் உன்னிடமாக சாய்ந்து உந்தன் கூக்குரல் கேட்பார் - 2 கடுகளவேனும் உன்னை கைவிடமாட்டார் - 2 அந்த கர்த்தர் இயேசு உன்னை என்றும் மறந்திட மாட்டார் - 2
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae