வாசற்படியில் நின்று நானும்
vaasarpadiyil nindru naanum
வாசற்படியில் நின்று நானும் தட்டுகின்றேன் உன் மனக்கதவை திறந்து இடமும் தருவாயோ - 2
மலைகள் அசைந்தாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் என் கிருபை என்றும் விலகாதது - அது உன்னிடையே என்றும் மறையாதது மனம் நீ மாறி வந்தால் மகிமையை கண்டிடுவாய் - 2 மனம் திறந்தே உன்னை அழைக்கின்றேன் நான் - 2
உன்னை மீட்டிடவே மகிமையை துறந்து வந்தேன் உன்னை மாற்றிடவே மரணத்தை ஜெயித்தெழுந்தேன் கண்ணீர் துடைத்திடவே கவலை போக்கிடவே - 2 கனிவுடனே உன்னை அழைக்கின்றேன் நான் - 2
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae