வானம் பூமி யாவும்
vaanam poomi yaavum
வானம் பூமி யாவும் ஒழிந்து போகும் உங்க வார்த்தை மட்டும் என்று மாறிடாது மலைகளும் நிலை மாறலாம் குன்றுகள் தடுமாறலாம் வல்லமை உள்ளவர் வார்த்தையில் வல்லவர் சொன்ன சொல்லு மாறிடாதவர்
இயேசுவின் அன்பு மாறிடாது இயேசுவின் இரக்கம் மாறிடாது இயேசுவின் தயவும் மாறிடாது இயேசுவின் கிருபை மாறிடாது
நான் உன்னை விட்டு விலகுவதில்லையே நான் உன்னை என்றும் கைவிடுவதில்லையே ஒரு வார்த்தை இயேசு சொன்னா மறு வார்த்தை தேவையில்லே அவர் சொல்ல ஆகும் எல்லாம் அவர் சொன்ன நடக்கும் எல்லாம் வல்லமை உள்ளவர் வார்த்தையில் வல்லவர் சொன்ன சொல்லு மாறிடாதவர்
நீ போகும் பாதையில் உன்னுடன் நான் உன் கூட இருப்பேன் நிச்சயம்
நான் உன்னை என்றும் பலப்படுத்துவேன் நான் உனக்குச் சகாயம்பண்ணுவேன்
உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே உன் சஞ்சலங்களும் நீங்கி போகுமே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar