வாலிபனே உன் இளமையிலே
vaalibanae un ilamaiyilae
வாலிபனே உன் இளமையிலே சந்தோஷப்படு - 2 வாலிபமும் மாயை நீ வாழும் வாழ்க்கை மாயை - மாயை - 4 எல்லாம் மாயையே -
பொல்லாத உலகத்திலே உல்லாச வாலிபம் சல்லாபம் செய்யச் சொல்லி உன்னையே அழித்திடும் - 2 துள்ளி குதிக்கச் சொல்லும் எள்ளி நகைக்கச் செய்யும் - 2 அள்ளிக்கொண்டு போன பின் தான் எல்லாம் உனக்கு விளங்கிடும் - மரணம் - 2
டீன்னேஜ் காலத்திலே திசைக்கெட்டு போகாதே மேரேஜ் நடக்குமுன்னே மதி கெட்டு அலையாதே உள்ளத நானும் சொன்னால் என்மேல் கோபம் கொள்ளாதே அண்ணனோட அட்வைசை நீ அலட்சியம் பண்ணாதே ஆடிப்பாடி அழிந்த பின்னால் ஆண்டவர் மேல் பழிபோடாதே - -
கண்ணின் காட்சியிலும் நெஞ்சின் வழியிலும் இஷ்டம் போல் நீ நடந்தால் இன்பமாய் இருந்திடும் ஆனாலும் தேவன் உன்னை நியாயத்தில் நிறுத்திடுவார் அப்போது அழுதிடுவாய் நகத்திலே விழுந்திடுவாய்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae