வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
vaakkuthathangal kiristhuvukkulle
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே ஆம் என்று இருக்கின்றதே வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே ஆமேன் என்றும் இருக்கின்றதே-2
அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும் அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் ஒன்றும் தவறாதே-2
ஆமேன் ஆமேன் வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்-2
1. செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே-2 குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே-2-ஆமென்
2.துரத்தப்பட்ட தாவீதின் தலையை உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே-2 குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே-2-ஆமென்
3. இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே-2 குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே-2-ஆமென்
More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam