வாக்களித்தார் வாக்கு மாறிடார்
vaakkalithaar vaakku maaridaar
வாக்களித்தார் வாக்கு மாறிடார் வா அவரண்டை நீவா-உன் வாழ்நாளை எண்ணியே வா
ஆனந்தமே அவர் நாமமே ஆறுதலே அவர் வார்த்தைகள் அவருக்குள் வாழுவோம் அவரிலே ஜீவிப்போம் அல்லேலூயா பாடுவோம் அவர் காட்டும் பாதை ஓடுவோம்.
பயப்படாதே வலக்கரத்தால் பாதுகாப்பேன் என்றதால் - அவர் கரத்தில் அடங்கி நிற்பேன்
தாய் சேயை மறந்திட்டாலும் நான் மறவேன் என்றதால் - அவர் உள்ளங்கையில் வரைந்தார்
உன் சத்துரு ஓடிப்போவான் தேடியும் காணமாட்டாய் - அவன் ஒன்றுமில்லாமல் போவான்
உன் எதிராய் வரும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதால் - அவர் வார்த்தையில் சார்ந்து நிற்பேன்
சிங்கக்குட்டி தாழ்ச்சியுறும் கர்த்தரின் பிள்ளைகட்கு - ஒரு நன்மையும் குறைந்திடாதே
வாலிபர்கள் இடறுவார்கள் கர்த்தருக்கு காத்திருக்கும் - முதியோர் கன்றுபோல் துள்ளுவார்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal