வாதை உந்தன் கூடாரத்தை - யாவே ரொஃபேகா
vaadhai undhan koodaarathai - yaavae rohpegaa
பல்லவி
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது அணுகாது பொல்லாப்பு நேரிடாது என்றென்றும் நேரிடாது -2
பல்லவி
யாவே ரொஃபேகா சுகமாக்கும் தேவன் அவர் யாவே ரொஃபேகா சுகம் தரும் தேவனே -2
உன் கண்ணீரை கண்டார் உன் விண்ணப்பத்தைக் கேட்டார் உன்னை குணமாக்குவேன் என்றார் உன் நாட்களோடு வருஷங்களைக் கூட்டுவார் -2 யாவே ரொஃபேகா
அற்புதங்கள் செய்பவர் அதிசயங்கள் செய்பவர் உன்னோடு இருக்கையில் உன் வியாதியை நீக்க வல்லவர் அவர் -2 யாவே ரொஃபேகா
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவரே யாருக்கும் பயப்படேன் கர்த்தரே என் ஜீவனின் பெலனாவார் -2 யாவே ரொஃபேகா
பல்லவி
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது அணுகாது பொல்லாப்பு நேரிடாது என்றென்றும் நேரிடாது -2
பல்லவி
யாவே ரொஃபேகா சுகமாக்கும் தேவன் அவர் யாவே ரொஃபேகா சுகம் தரும் தேவனே -2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)