வா பாவி இயேசு வண்டை
vaa paavi yesu vandai
வா பாவி இயேசு வண்டை வா வா பாவி இயேசு வண்டை வா வானவர் இயேசு ஞானமாய் உலகில் தானம் அளித்தாரே - தன் ஜீவனை தானம் அளித்தாரே
இந்த லோகம் அழிந்திடுமே வெந்து சாம்பலாகிடுமே - உன் சொந்த ஜீவன் தப்ப வா இந்த நேரமே ஓடிவா
படிப்பும் பட்டம் பதவியும் பணம் பாக்கியம் பொருளும் பரலோகம் கொண்டு போகாதே பாவத்தோடே மரித்தால்
உன் வீடும் நிலம் பொருளும் உற்றாரும் உறவினரும் நாளிலே உன் ஜீவன் போகும் உன்னோடு வருவதில்லை
உன் மாம்சம் உருவழியும் உள் மனம் இருளடையும் உன் பாவம் பின் தொடரும் உண்மை என்றெண்ணி ஓடிவா
இதுவே அனுக்கிரக நாள் இதுவே உன் இரட்சண்ணிய நாள் தருணம் நழுவ விடாதே மரணம் நெருங்கி வருதே
இயேசுவை காண ஓடிவா அவரோடே தங்க ஓடிவா இயேசுவின் இரத்தம் நல்லது உன் பாவம் போக்க வல்லுத
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal