உயிரோடு உயிரானீரே
uyirodu uyiraaneerae
உயிரோடு உயிரானீரே - எந்தன் மனதாளும் நினைவானீரே - சிந்தைக்கு விருந்தானீரே எந்தன் நோய் தீர்க்கும் மருந்தானீரே - 2
இந்த பூமியிலே நானோ பரதேசி உந்தன் மெய்யான வார்த்தைகளால் உயிர் வாழ்கிறேன் வழி சத்யம் ஜீவன் நீரே - என் வாழ்க்கைக்கு ஒளியானீரே - 2
பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் - அது உம்மன்பை விட்டு என்னை பிரிக்காதையா - 2 தாயிலும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே - 2 பெற்ற தந்தையிலும் மேலானீரே - 2
உம்மைகாட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன் கொடும் சிலுவையிலே உமை நானும் அறைந்தேனையா ! ஆனாலும் அழைத்தீரையா இயேசையா அன்போடு அணைத்தீரையா மார்போடு அணைத்தீரையா - 2
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae