உயர்ந்த விரிந்த வானத்திலே
uyarndha virindha vaanathilae
உயர்ந்த விரிந்த வானத்திலே விரிந்து மலர்ந்த விளக்கு போல உன்னதர் பாடுகிறார் உம்புகழை கூறுகிறார் திரு புகழ் தேவனே நீ கண்ணுறங்கு பாலனே ஆராரோ ஆராரோ (2)
மூடி கிடக்கும் பாவ இருளை தேடி அழிக்க வந்த நீர் அகிலம் செழிக்க ஆனந்தம் தெளிக்க அரும் பெரும் திருமருந்தே நீர் ஆராரோ ஆராரோ (2)
மண்ணின் உதவியின்றி மரங்கள் உயர்ந்து ஓங்கி வளருமோ உம்மையல்லால் உலகின் பாவம் நீங்கி நித்தியம் சேர்க்குமோ வழியே நீர்......... பரத்தின் வழியே நீர்
இராயர் ஆயர் காணிக்கையை இராஜா உமக்கு கொண்டு வந்தார் இகத்தில் படைக்கும் காணிக்கை விண் பரத்தில் அவர்க்கு ஜொலிக்குமே மகத்துவமே மகத்துவமே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal