உன்னிடம் சரணடைந்தேன்
unnidam saranadaindhen
உன்னிடம் சரணடைந்தேன் என்னை உமக்கென தந்துவிட்டேன் என்னை உம்மை போல் மாற்றிடுமே
நொருங்கின நெஞ்சம் தந்துவிட்டேன் விரும்பினதெல்லாம் வெறுத்து விட்டேன் கருகிய மலராய் வாடி விட்டேன் கர்த்தரின் வெளிச்சத்தில் துளிர்த்து விட்டேன் மனதுருக்கம் உடையவரை உன் பாதத்தில் விழுந்து விட்டேன் என்னை ஏற்றுக் கொள்ளும் இறைவா
உலகம் என்னை வெறுக்கையிலே உம் கரம் மட்டும் என்னை அணைக்கின்றதே உமது அன்பின் அரவணைப்பில் என் கவலைகள் எல்லாம் பறந்திட்டதே என் விருப்பம் ஏதுமில்லை எல்லாம் உன் சித்தம் ஆகட்டுமே என்னை தந்து விட்டு என் இறைவா
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar