உன்னதத்தின் ஆவியே ஆராதிக்கின்றோம்
unnadhathin aaviyae aaraadhikkindrom
உன்னதத்தின் ஆவியே ஆராதிக்கின்றோம் எம்மை உயிர்ப்பிக்கும் ஜீவனே ஆராதிக்கின்றோம் - 2 அக்கினியே அபிஷேகமே வல்லமையே உம்மை ஆராதிக்கின்றோம் - 2
அருள் மாமழையே ஆராதிக்கின்றோம் மகிமையின் மேகமே ஆராதிக்கின்றோம் விண்ணகக் காற்றே உம்மை ஆராதிக்கின்றோம் - எங்கள் வெண்புறாவே உம்மை ஆராதிக்கின்றோம் - 2 -
சத்திய ஆவியே ஆராதிக்கின்றோம் நித்திய ஆவியே ஆராதிக்கின்றோம் தேவ ஆவியே ஆராதிக்கின்றோம் - எம்மை தேற்றிடும் ஆவியே ஆராதிக்கின்றோம்
அசைவாடும் ஆவியே ஆராதிக்கின்றோம் அனல் மூட்டும் ஆவியே ஆராதிக்கின்றோம் கிருபையின் ஆவியே ஆராதிக்கின்றோம் - உம்மை கருத்துடன் பாடியே ஆராதிக்கின்றோம்
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae