உன்னதத் தானந்த
unnadhath thaanandha
உன்னதத் தானந்தத் தானாரே தயாவாரி ஆவ னு சாரியங்கிஷத் தாசரரி ஓசனா
1. மன்னக் கன்னி மகதேவ வானத்தனாரே - உன்ன மாசத்துவ சங்கைப் பரரே தயாவாரி ஆவனுசாரி யங்கிஷத் தாசாரி ஒசனா - உன்ன
2. யேசுக் கிறிஸ்திறைவா இராசாதி ராசே இந்நேரம் வந்தருளையா தயாவாரி
3. ஆசைப் பிரானாரே அன்புக் கண்ணாரே நேசப் பிரவாகத் துரையே தயாவாரி
4. ஞானத் திருவுளமே காவாவே வேத நாயகன் சங்கீதப் பிரபே தயாவாரி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal