உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன்
unnadhamaanavarin maraivilirukkiravan
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவரின் நிழலில் தங்குவான் பக்தரின் மேன்மை மகிமையிதே
கர்த்தர் என்கோட்டை என் நம்பிக்கையே அவர் செட்டை மறைவெந்தன் அடைக்கலம் வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைக்கும் பரிசையும் கேடகமாயிருப்பார்
இரவில் பயங்கர கொள்ளை நோய்க்கும் பகலில் பாழாக்கும் சங்காரத்துக்கும் ஆயிரம் பதினாயிரம் பேர் விழுந்தாலும் உன் கண்கள் காணும் உள்ளை அணுகா
உள் பாதம் கல்லில் இடறாமலே தூதர் தம் கைகளில் ஏந்திடுவார் உன் வழியிலெல்லாம் உன்னைக் காக்கும் தேவன் உள் அடைக்கல மெய் தாபரமே
சிங்கத்தின் மேலும் விரியன் மேலும் நடந்து வலு சர்ப்பத்தை மிதிப்பாய் அவரை அறிந்து வாஞ்சித்திருப்பதினால் உயர்ந்த அடைக்கலத்திலிருப்பாய்
ஆபத்தில் நோக்கிக் கூப்பிடுகையில் மறு உத்தரவு அருளி செய்வார் நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி உன்னை கனமான இரட்சிப்பை காணச் செய்வார்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal